ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மென்டிஸ் மதுபான நிறுவனத்திற்கு சீல்.. வரிப்பண ஊழல்



(FASTGOSSIP | COLOMBO) – உரிய முறையில் வரிப்பணம் கட்டத் தவறியமை காரணமாக மென்டிஸ் மதுபான நிறுவனத்தின் மதுபான உற்பத்திகள் இரண்டின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கலால் திணைக்களத்தினால் குறித்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தினால் 78 கோடி வரிப்பணம் அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது.

மென்டிஸ் மதுபான நிறுவனம் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடியின் பிரதான சந்தேகநபரான அர்ஜுன் அலோசியசுக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்தவின் மூளைக் குழப்பம் தொடர்பில் எஸ்.பிக்கு ஏற்பட்ட சந்தேகம்

wpengine

பசிலின் இந்தியா விஜயத்தில் சந்தேகம்?

wpengine

சிவகார்த்திகேயனை தொடர்ந்து லாரன்சுடன் இணையும் நடிகை..!

wpengine