உள்நாட்டு செய்திகள்வணிகம்

மெனிங் சந்தைக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார பரிந்துரைகள் கிடைக்கப்பெற்று சுகாதார நிலைகள் சீராகும் வரை புறக்கோட்டை மெனிங் சந்தை திறக்கப்படாதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மெனிங் சந்தை இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் தமது உற்பத்தி பொருட்களுடன் நூற்றுக்கணக்கான லொறிகளில் வருகைத் தந்தவர்கள் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

 

Related posts

சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம்

wpengine

பெற்றோல் கிடைக்கப் பெறாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கோரிக்கை..

wpengine

கரும்புச் செய்கையினை முல்லைத்தீவு மாவட்டத்திலும் மேற்கொள்ள தீர்மானம்..

wpengine