Top Story 2உள்நாட்டு செய்திகள்

மெனிங் சந்தைக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புறக்கோட்டை –  மெனிங் சந்தை நாளை முதல் மூடப்படவுள்ளதாகமெனிங் சந்தை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, புறக்கோட்டை –  மெனிங் சந்தை நாளை(22) காலை 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை மூடப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உக்ரைன் இராணுவ விமானம் விபத்து – 22 பேர் பலி

wpengine

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு

wpengine

விசேட பாதுகாப்புடன் கூடிய காகித அட்டைகள் தயார்

wpengine