ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘மெனிக்கே’ பாடலில் மெய்மறந்த ஜனாதிபதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் தற்போது பிரபலம் அடைந்துள்ள பாடகி யொஹானிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் மனைவி அயோமா ராஜபக்ஷவுடன் இணைந்திருந்தார்.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதிக்கு யொஹானி சில பாடல்களை பாடியுள்ளார். ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி யொஹானியின் பாடல்களை கேட்டு கைத்தட்டி மகிழ்ந்துள்ளனர்.

Related posts

பெண்கள் குறித்த சர்ச்சையில் சிக்கிய பாண்ட்யா வீட்டிலேயே முடங்கக் காரணம்…?

wpengine

செல்போன்களை வைத்திருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படலாம்

wpengine

நிலைமை மோசம் – ராஜித சிங்கப்பூருக்கு

wpengine