உலக செய்திகள்

மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | மெக்ஸிக்கோ) –  மெக்ஸிக்கோவின் தெற்கு பகுதியிலுள்ள சலினா குரூஸ் நகரில் 5.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த நிலநடுக்கம் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது

Related posts

விமான விபத்தில் உயிரிழந்தோரில் 64 பேர் இசைக்குழு உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.. (UPDATE)

wpengine

ஆப்கான் தாக்குதலை ISIS பொறுப்பேற்றது…

wpengine

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அமெரிக்காவில் கைது

wpengine