உலக செய்திகள்

மெக்சிகோவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழப்பு…



மெக்சிகோவின் குயிண்டானா பகுதியில் சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

சாரதியின் கட்டுபாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 12 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாலியல் வன்கொடுமை வழக்கு – ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…

wpengine

பனாமா விவகாரக் கசிவு – ஐ.டி ஊழியர் கைது

wpengine

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல்

wpengine