உலக செய்திகள்

மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) மெக்சிகோ நாட்டில் பாரவூர்த்தி ஒன்றுடன் பேரூந்து மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பேரூந்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்தனர் என்றும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் உயிரிழந்தனர் என்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

Related posts

ரஷ்யாவில் காட்டுத்தீ – அவசரநிலை பிரகடனம்

wpengine

இத்தாலியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

wpengine

33வது ஒலிம்பிக் போட்டியினை அமெரிக்காவில் நடாத்த ட்ரம்ப் விருப்பம்..

wpengine