உள்நாட்டு செய்திகள்

மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய சேவை அவசியம் கருதி உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் இருவருக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் இன்று(17) மழை அல்லது இடியுடன் கூடிய மழை

wpengine

“சின்னங்களையும், நிறங்களையும் மார்க்கமென எண்ணி வாக்களித்த காலம் மலையேறி வருகிறது”- புதுக்கடை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட்!

wpengine

பாராளுமன்ற மோதல் விவகாரம் – இன்று இறுதி தீர்மானம்..!

wpengine