உலக செய்திகள்

மூன்றாவது தடுப்பூசிக்கு அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் |  அமெரிக்கா) – அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசியை 3 ஆவது தடுப்பூசியாக செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை 3 ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதல் இரண்டு தடுப்பூசிகளை பெற்று 6 மாதங்களுக்குப் பின்னர் குறித்த 3 ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பொலிசார் விளக்கம்…

wpengine

கலிபோர்னியாவில் விமான விபத்து – 2 பேர் உயிரிழப்பு

wpengine

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்  

wpengine