உள்நாட்டு செய்திகள்

மூடப்பட்டுள்ள நிலையிலுள்ள கட்டடங்களில் சோதனை.. – சட்ட நடவடிக்கை எடுக்கவும் அனுமதி..



மூடப்பட்டுள்ள நிலையிலுள்ள கட்டடங்களில் டெங்கு ஒழிப்பு சோதனைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நேற்று(18) அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுளளது.

இதற்கமைய, மூடப்பட்டுள்ள நிலையிலுள்ள கட்டடங்களில் சோதனை நடத்தவும், அங்கு டெங்கு நோய் பரவும் நிலைமைகள் காணப்படுமாயின், உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் அடிப்படையில் குறித்த இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

(rizmira)

Related posts

தேர்தல் ஆணைக்குழுவிடம் இன்று கையளிக்கப்படும்

wpengine

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் தீ விபத்து…

wpengine

அமைச்சர் ரிஷாட்டின் வழிகாட்டலில், முசலியில் சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

wpengine