Top Story 3உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் பெண்களின் திருமணம், விவாகரத்து யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி



(FASTNEWS|COLOMBO) – முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை மற்றும் விவாகரத்து தொடர்பிலான யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் எல்லா முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும், நீதியையும் உறுதிப்படுத்தக்கூடிய வகையில் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு விவாதங்கள் இடம்பெற்றதன் விளைவாகவே மேற்படி அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

Related posts

சிசிலியாவின் மொத்த தங்க நகைகளை மதிப்பீடு செய்ய உத்தரவு

wpengine

பாலித தெவரப்பெரும பிணையில் விடுதலை

wpengine

அர்ஜுன் அலோஷியஸ் சிறைச்சாலை வைத்தியசாலையில் – டெங்கு என சந்தேகம்…

wpengine