உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம்…



இலங்கை முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என பாராளுமன்றில் இன்று(11) தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் யோசனையாக யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் குறித்த இந்த யோசனையை முன்வைத்ததுடன் தற்போதுள்ள சட்டமானது இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணானது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

 

(rizmira)

Related posts

பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கைகள் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு..

wpengine

போராட்டகளத்தில் களமிறங்கிய ஆளுங்கட்சியின் குண்டர்கள்

wpengine

சிறிய தேர்தலினை நடாத்தவும் மும்மொழிகளிலும் வர்த்தமானி அறிவித்தல் அவசியம்..

wpengine