உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முஸ்லிம் அமைச்சர்களுக்கு மீளவும் அமைச்சுக்களை வழங்குமாறு பிரதமரினால் ஜனாதிபதியிடம் கோரிக்கை



(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் நிலவிய அமைதியற்ற நிலைமை காரணமாக அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு மீளவும் குறித்த அமைச்சுக்களை வழங்குமாறு பிரதமரினால் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் செயலாளர் சமன் ஏகநாயக்கவினால் இது தொடர்பிலான கடிதம் நேற்றுமுன்தினம் (23) ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி போக்குவரத்து திணைக்களத்திற்கு விஜயம்

wpengine

தமிழக சட்டசபை தேர்தல் – முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. முன்னிலையில்

wpengine

இரத்தினபுரியில் 67 பேர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு

wpengine