உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம்களின் வாழ்விடங்களை பறிக்கும் இனவாத சதியை முறியடிக்க ஒன்றுபடுவோம்



மன்னார் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் வாழ்விடங்களை பறிக்கும் இனவாத சதியை முறியடிக்கஒன்றுபடுவோம்.

நாளை 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் மீள் குடியேற்ற உரிமையை உறுதிப்படுத்த உங்களுடைய கையொப்பங்களை இட்டு ஒத்துழைப்பு வழங்குங்கள்.

ஜும்ஆத் தொழுகையின் பின்னர் மருதானை ஸாஹிறா பள்ளிவாசல் முன்றலில்.

Related posts

மன்னார் அபிவிருத்தி தொடர்பாக முற்றிலும் உண்மைக்கு புறம்பாக கருத்து தெரிவிக்கும் ஞானப்பிரகாசம்…

wpengine

மருந்துகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்

wpengine

இருநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 304 இலங்கையர்கள்

wpengine