ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முஸ்லிம்களது அல்லாஹ்வை இழிவுபடுத்தி பேசிய ஞானசார தேரருக்கு 06 ஜென்மங்கள் சிறை தண்டனை வழங்கினாலும் போதாது…


அனைத்து மதங்களை அனுசரித்து செல்ல வேண்டிய நிலையில் அல்லாஹ்வை இழிவுபடுத்தி பேசிய ஞானசார தேரருக்கு 06 வருடங்கள் அல்ல 06 ஜென்மங்கள் சிறை தண்டனை வழங்கினாலும் போதாது என வட்டரக விஜித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், தனக்கு ஞானசார தேரர் மரண அச்சுறுத்தல் விடுத்திருந்த போதிலும், அது குறித்து எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்த ஆட்சியிலும் குற்றவாளிகள் காக்கப்படுகின்றனர். ஞானசார தேரரை பார்வையிட மைத்திரியும் துமிந்த திசாநாயக்கவும் தற்சமயம் சென்றிப்பார்கள் என்றும் வடரக தேரர் மேலும் கூறியிருந்தார்.

இது குறித்த காணொளி;

Related posts

யாழ் சிறையில் சிவராஜா ஜெனீவன் உண்ணாவிரதப் போராட்டம்

wpengine

உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை குழாமின் தலைமை திமுத் கருணாரத்னவுக்கு..

wpengine

சிங்கத்திற்கு பலியாகிய இளம் யுவதி

wpengine