உள்நாட்டு செய்திகள்

முஸம்மில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில்..



தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று(29) காலை முன்னிலையாகியுள்ளார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக இருந்த காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே இவர் இவ்வாறு இன்று முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை இது தொடர்பான விசாரணைகளுக்காக கடந்த 19 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹர : இறுதி அறிக்கை 30 அன்று

wpengine

அசாத் சாலியின் விசாரணைகள் நிறைவு

wpengine

மாஸ்க் தொடர்பில் விசேட அறிவித்தல்

wpengine