உள்நாட்டு செய்திகள்

முஷரப் எம். பி அ. இ.ம காங்கிரசில் இருந்து நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முஷரப்
முதுநபியின், மக்கள் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கும் இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு கூடி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிய வருகிறது

Related posts

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்ட மற்றுமொரு இலங்கையர் பலி…

wpengine

மொட்டுக் கட்சி, ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக்க விரும்புவது ஏன்..?

wpengine

லசித் மாலிங்க, உள்ளவாங்கப்பட, இந்திய அணியில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு…

wpengine