உள்நாட்டு செய்திகள்

முழந்தாளிடப்பட்ட விவகாரம் – முதலமைச்சர் சாமர சம்பத், ரூபா.500 மில்லியன் நட்டஈடு கோருகிறார்…



ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தனது நற்பெயரைக் கெடுத்ததாக முழந்தாளிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபரிடம் ரூபா.500 மில்லியன் நட்டஈடு அழுத்தக் கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma

Related posts

வனசீவராசி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine

இலங்கையில் நிறுவப்பட்ட முதல் விந்தணு வங்கி

Azeem Kilabdeen

கொவிஷீல்ட் நாட்டிற்கு

wpengine