உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் நேற்று தனியார் ஒருவரின் நிலத்தினை உழவு செய்யும் போது ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட இடத்தில் 8 கிளைமோர் குண்டுகளையும் 60 ரிக்னெட்டர்களையும் இனம் கண்டு அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

குறித்த வெடிப்பொருட்கள் கடந்த கால போரின் போது புதைக்கப்பட்ட தொகுதி வெடிபொருட்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

Related posts

சுமார் 80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

wpengine

வேட்பாளராக சஜித்தை கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அங்கீகரிக்கிறேன் – ரணில் [VIDEO]

wpengine

மின் கட்டணங்களுக்கு 25% கழிவு

wpengine