உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து – இரண்டு பேர் உயிரிழப்பு…



ஜானாதிபதியின் போதைப்பொருள் ஒளிப்பு தொடர்பான கூட்டத்தொடர் ஒன்று இன்று முல்லைத்தீவு, முள்ளியவளை பாடசாலையில் இடம்பெற்று முடிந்த பின்னர் திரும்பிக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்தின் டிபெண்டர் வண்டியொன்று நெடுங்கேர்ணி பகுதியில் பாதையோரம் விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில், இராணுவ மேஜர் ஒருவரும் கேப்ரால் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு, நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வாக்காளர் பதிவு சட்டமூலம் அரசியலமைப்புக்கு ஏற்படையது – உயர்நீதிமன்றம்..

wpengine

வவுனியாவில் செல்லொன்று மீட்பு

wpengine

இதுவரை 4658 பேர் இராணுவத்திலிருந்து விலக விண்ணப்பம்..

wpengine