ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முல்லைத்தீவில் ஆடை மாற்றும் வீடியோ வெளியாகியதால் ஆபத்தில் யுவதி.



கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த தனது உறவினர்களுடன் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த போது அந்த வீட்டில் ஆடை மாற்றும் போது இரகசியக் கமராவால் எடுக்கப்பட்ட வீடியோ தவறான இணையத்தளங்களில் வெளியாகியதால் முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த இளம் யுவதி தற்கொலைக்கு முயன்று கொழும்பு வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளாள்.

இந்த வீடியோ வீட்டை வாடகைக்குக் கொடுப்பதற்கு முதலே இரகசிய கமராக்கள் மூலம் பொருத்தப்பட்ட கண்ணாடியில் இருந்தே பதிவாகியுள்ளதாக யுவதியின் உறவினர்கள் தெரிவித்துள்னர்.

இது தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக யுவதியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கா….?

wpengine

மாகந்துரே மதூஷினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு.. – விசாரணைகள் தொடர்கின்றது…

wpengine

பாகுபலி படத்தில் 3டி தொழிநுட்பம் பயன்படுத்தப்படவில்லை: இயக்குநர் ராஜமௌலி

wpengine