கேளிக்கை

முரளியின் கோரிக்கைக்கு விஜய் சேதுபதி அதிரடி பதில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -800 திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதியை விலகிக்கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தன்னால் விஜய் சேதுபதியின் கலை பயணத்தில் தேவையற்ற தடைகள் ஏற்படக்கூடாது எனவும் முரளிதரன் அறிக்கையொன்றின் ஊடாக கூறியுள்ளார்.

800 திரைப்படத்தில் முரளிதரனின் பாத்திரத்தை விஜய் சேதுபதி ஏற்று நடிக்கவுள்ளார்.

இதற்கு தென்னிந்திய திரைப் பிரபலங்கள் பலரும் பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

Related posts

பதினொரு கோடி பேரால் பார்க்கப்பட்ட நெட்பிளிக்ஸ் சீரிஸ்

wpengine

ஐதராபாத்தில் விஷால் – அனிஷா நிச்சயதார்த்தம்…

wpengine

“விதியின் கொடூரமான முடிவு இது” – மோடி இரங்கல்

wpengine