சூடான செய்திகள்விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கான ஆலோசகரில் ஒருவராக லசித் மாலிங்க..



இம்முறை நடக்கவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான பந்து வீச்சு ஆலோசகராக இலங்கை அணியின் வீரர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அணியானது லசித் மாலிங்கவினை இம்முறை ஏலத்தில் எடுக்காது இலங்கை அணி வீரர் அகில தனஞ்சய’வை தேர்ந்தெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

சரத் பொன்சேகாவை இராணுவ பதவியில் அமர்த்துவது குறித்து திட்டமில்லை – பிரதமர்..

wpengine

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 203 ஓட்டங்களால் வெற்றி… (SCORES)

wpengine

லசித் மாலிங்கவின் வைத்திய அறிக்கையில் சிவப்புச் சமிஞ்சை (PHOTOS)

wpengine