உலக செய்திகள்

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…


மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மும்பையின் புறநகரில் உள்ள செம்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு தளத்தில் பற்றிய தீ, சிறிது நேரத்தில் மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Related posts

வாய் வழியாக உட்கொள்ளும் பைசர் தடுப்பூசி விரைவில்

wpengine

உலகப் பொருளதார மாநாடு இன்று ஸ்விட்சர்லாந்தில்

wpengine

தலைநகர் காத்மாண்டுவில் இன்று 5.5 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு..

wpengine