விளையாட்டு

மும்பாய் இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள மாலிங்கவுக்கு முக்கேஷ் அம்பானியினால் விசேட விமானம்…



மும்பாய் இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு மும்பாய் இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர் முக்கேஷ் அம்பானி விசேட விமானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மாலிங்கவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக அம்பானி இந்த விசேட விமானத்தை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.

IPL போட்டிக்கு லசித் மாலிங்கவை இணைத்துக் கொள்வதற்காக முக்கேஷ் இந்த விமானத்தை மாலிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அவ்வணியில் மாலிங்க இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஓய்வை அறிவித்தார் சகலத்துறை ஆட்ட நாயகன்

wpengine

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி…

wpengine

T20 உலகக்கிண்ணம் – முதல் வெற்றியை பதிந்தது நியூஸி (VIDEO)

wpengine