உள்நாட்டு செய்திகள்

முப்படைகளையும் சேர்ந்த சுமார் 7,000 பேர் ஆயத்த நிலையில்…



நடைபெற்று வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக முப்படைகளையும் சேர்ந்த சுமார் 7,000 பேர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக அடையாளம் காணப்பட்ட 167 வாக்குச் சாவடிகளுக்கு படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் பிரிவொன்று அவசர உதவியை கோரினால் உடனடியாக படையினரை அந்த இடத்திற்கு அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரிகேடியர் அத்தபத்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

 

#rishma…

Related posts

கொழும்பு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்…

wpengine

ஆகஸ்டில் 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை..!

wpengine

பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானதுபெற்றது..”

wpengine