உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் விடுதலை..


முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழுத் தலைவர்  குமார் குணரட்னம் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2015-11-04 ம் திகதி கைதான குமார் குணரத்னம் சுமார் ஒருவருட சிறை தண்டனை அனுபவித்துள்ள நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related posts

குமார் குணரட்னத்தின் விடுதலை குறித்து பாரிய ஆர்ப்பாட்டம்

wpengine

ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளுடன் முடிவு…

wpengine

ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி மனு தாக்கல்

wpengine