உள்நாட்டு செய்திகள்

முன்னாள் DIG நாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு..

(FASTNEWS | COLOMBO)- ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் கைதான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 26ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.

Related posts

அமெரிக்கா மஹிந்தவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகிறது..

wpengine

தேசிய வளங்களைப் விற்பனை செய்வது எமது நோக்கமல்ல – மஹிந்த ராஜபக்ஷ..

wpengine

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட பிரிவு

wpengine