உள்நாட்டு செய்திகள்

முன்னாள் DIG அநுர மற்றும் சுமித் பெரேரா ஆகியோருக்கான விளக்கமறியல் நீடிப்பு



முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்க, நாரஹேன்பிட்டிய பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரின்  விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் விளக்கமறியலை ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதிவரை நீடிப்பதாக கொழும்பு மேலதிக நீதவான் நிதிமன்ற நீதிபதி இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

Related posts

‘எளிய’ அமைப்பின் புதிய அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பம்…

wpengine

இலங்கை ஸ்பின் – வேகப் பந்துவீச்சுக்களை வலுப்படுத்த ஆஸியிடமிருந்து இருவர்…

wpengine

மாகாண சபைத்தேர்தல்கள் ஒத்திவைப்பதற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி  நீதிமன்றம் செல்கின்றது

wpengine