விளையாட்டு

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜோயி விடைபெற்றார்

(ஃபாஸ்ட் நியூஸ் |  இங்கிலாந்து) – இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜோயி பெஞ்சமின், தனது 60 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

பெஞ்சமின் மேற்கிந்தியத்தீவுகளில் ஒன்றான செயின்ட் கிட்ஸில் 1961 ஆம் ஆண்டு பிறந்தார். எனும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடி தனது பெயரை பிரபல்யப்படுத்தினார்.

1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரம் அவர் இங்கிலாந்தின் தேசிய அணிக்காக விளையாடினார்.

அந்தப் போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அது மாத்தரமன்றி அவர் இங்கிலாந்தின் தேசிய அணிக்காக இரு போட்டிகளில் விளையாடியுள்ளார்.

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய அவர் 126 போட்டிகளில் விளையாடி 387 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜோயி பெஞ்சமின், தனது 60 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

பெஞ்சமின் மேற்கிந்தியத்தீவுகளில் ஒன்றான செயின்ட் கிட்ஸில் 1961 ஆம் ஆண்டு பிறந்தார். எனும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடி தனது பெயரை பிரபல்யப்படுத்தினார்.

1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரம் அவர் இங்கிலாந்தின் தேசிய அணிக்காக விளையாடினார்.

அந்தப் போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அது மாத்தரமன்றி அவர் இங்கிலாந்தின் தேசிய அணிக்காக இரு போட்டிகளில் விளையாடியுள்ளார்.

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய அவர் 126 போட்டிகளில் விளையாடி 387 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Related posts

கிறிஸ் கெய்ல் நடந்து கொண்ட விதம் சரியில்லை – மஹேல

wpengine

கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் இணைந்த அதிரடி ஆட்டத்தில் வென்றது ரோயல் செலஞ்சர்ஸ்

wpengine

மேற்கிந்திய அணித்தலைவர் சமி விலகுவதாக சிவப்பு சமிஞ்சை

wpengine