உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர மீண்டும் விளக்கமறியலில்..



பிரபல றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா ஆகியோரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீவதான் நிஷாந்த பீரிஸ் இன்று(24) உத்தரவிட்டார்.

Related posts

பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவு

wpengine

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

wpengine

தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் மீண்டும் உருவாக்குவோம் – நாமல்..!

wpengine