உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு…


பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் தலைவரான, முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு – கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று(07) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டவர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு!

Azeem Kilabdeen

அமைச்சர் திகாம்பரத்திற்கு கொலை அச்சுறுத்தல்

wpengine

சகலரும் இணங்கக்கூடிய கல்விக் கொள்கை தயாரிப்பது முக்கியமானது

wpengine