உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பிணையில் விடுதலை



(FASTNEWS| COLOMBO) – முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா இன்று(21) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் நாலக டி சில்வா கடந்த ஒக்டோபர் மாதம் 25ம் திகதி கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமரை சந்திக்க தயாராகும் கூட்டமைப்பு

wpengine

மத்திய நிலையங்களில் 1,630 பேர் தனிப்படுத்தப்பட்டுள்ளனர் 

wpengine

சீன ஜனாதிபதியை சந்தித்த வடகொரிய ஜனாதிபதி…

wpengine