உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில்…



முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும் எதிர்வரும் 11ம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(05) உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சார சபை ஊழியர்களது வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு..

wpengine

ஜனாதிபதி பிரதமரை விலக்காமைக்கான காரணத்தினை தமாரா கூறுகிறார்..

wpengine

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான நாணய சுற்றில் இலங்கை அணி வெற்றி…

wpengine