Top Story 3உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை நேற்று முன்தினம் பெசில் ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே தொலைபேசி வாயிலாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அருந்திக்க பெர்னாண்டோ எதிர்க்கட்சி ஆசனத்தில்..

wpengine

UPDATE – வெள்ளவத்தை கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய ஒருவர் பலி.. மேலும் இரண்டு பேரை மீட்கும் பணிகள் தீவிரம்..

wpengine

கண்டியில் அனைத்து பாடசாலைகளும் இன்று திறப்பு…

wpengine