Top Story 3உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், விசேட கூட்டமொன்றுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். 

அலரிமாளிகையைில் எதிர்வரும் திங்கட்கிழமை (04) இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் மற்றுமொரு பாய்ச்சல் – ஐம்பது தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு…

wpengine

பெறுமதி சேர் வரிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவினை விசாரிக்க திகதி குறிப்பு

wpengine

சரத் பொன்சேகா இன்று(25) சீ.ஐ.டி. முன்னிலையில்…

wpengine