உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது



(FASTNEWS| COLOMBO) – குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளது குழுவினால் தேசிய வைத்தியசாலையில் வைத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

டேவிட் கமரோன் இராஜினாமா செய்வதாக அறிவிப்பு

wpengine

ரணில் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: லஹிரு வீரசேகர

wpengine

இன்றும் மழையுடனான காலநிலை

wpengine