உலக செய்திகள்

முன்னாள் நிதி அமைச்சர் கைது



(FASTNEWS|COLOMBO ) – இந்தியாவின் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் சிரேஷ் உறுப்பினருமான ப.சிதம்பரம், இந்திய மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிளினால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

நரேந்திர மோடியை விமர்சித்த மாலைதீவைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் பதவி நீக்கம்..!

wpengine

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்காக டிரம்ப் இனது பிரசாரங்கள் ஆரம்பம்

wpengine

தமிழகம் முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைப்பு…

wpengine