உள்நாட்டு செய்திகள்

முன்னாள் நா.உறுப்பினர் சரண குணவர்தன நீதிமன்ற முன்னிலையில்..


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன இன்று(06) நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 வழக்குகள் இன்று விசாரணைக்கு

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரண குணவர்தன, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த போது மேற்கொண்ட ஊழல் மோசடி தொடர்பிலேயே இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மூடப்பட்டுள்ள உணவகங்களை திறக்க கோரிக்கை

wpengine

முதலாவது டி20 போட்டியில் சாதிக்குமா இலங்கை

wpengine

தெற்கு கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு…

wpengine