உள்நாட்டு செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று(05) பிணை வழங்கியுள்ளது.

25,000 ரொக்கப்பிணை மற்றும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 ஆட்பிணைகளில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன, அனுமதி வழங்கியுள்ளார்.

Related posts

மென்டிஸ் நிறுவன தயாரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தம்…

wpengine

சூதாட்ட ஷம்மியா, அமைச்சர் ரொஷானா முக்கியம் என்பதனை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும்..!

wpengine

பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல்…

wpengine