உள்நாட்டு செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கைது.



அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டில் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேன, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் கையளிக்காமல் வைத்திருந்து ஜீப் வண்டி பொலிஸாரல் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் சாரதியும்  கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிக்கு இலங்கை தகுதி பெறுவது குறித்து கேள்விக்குறி…?

wpengine

சாதாரண தர பரீட்சை திகதி தொடர்பான அறிவித்தல்

wpengine

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாக் காலிஸ்

wpengine