உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று(10) இந்தியா விஜயம்…


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் பயணமொன்றை மேற்கொண்டு இன்று(10) பிற்பகல் இந்தியாவின் டில்லி நோக்கி பயணமாகவுள்ளார்.

இந்தியாவை ஆட்சி செய்யும் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியம் சுவாமியின் விசேட அழைப்பை ஏற்று குறித்த கட்சியின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதன் பிற்பாடு அவர் இந்தியா செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மஹிந்தவினால் மூடிமறைக்கப்பட்ட அறிக்கைகளை மைத்திரி வெளியிடத் தீர்மானம்

wpengine

இங்கிலாந்து ஒருநாள் அணியின் தலைவர் மோர்கனுக்கு போட்டித் தடை…

wpengine

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒருபோதும் நிறுவப்போவதில்லை – பிரதமர்…

wpengine