உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பராளுமன்றிற்கு வருகை…



நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு பங்கேற்க பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நண்பகல் 12மணியளவில் பராளுமன்றிற்கு வருகை தந்துள்ளார்.

இன்று(04) காலை ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான விவாதம் ஆரம்பிக்கப்பட்டதோடு, வாக்கெடுப்பு இரவு 09.30 மணியளவில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

rishma

Related posts

தனஞ்சய’வின் சதத்தினால் இலங்கை அணி முன்னேறியது..

wpengine

‘பன்முக ஆளுமை கொண்ட கலாநிதி சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருகிறது’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட்

wpengine

கஜேந்திரன் எம்.பியை தாக்கியமை கவலையளிக்கிறது – ரிஷாட் எம்.பி கண்டனம்!

wpengine