உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி பெங்களூர் பயணம்…



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27) அதிகாலை இந்தியாவின் பெங்களூர் நோக்கி கட்டுநாயக்க விமானம் நிலையத்திலிருந்து பயணமாகியுள்ளதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இன்று இரவு 10.30 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்தவுடன், லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்கு பண்டார உள்ளிட்ட 6 பேர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

#rishma

Related posts

அரசிலிருந்து விலகிய SLFP 16 பேருக்கும் மீண்டும் பதவிகள்…

wpengine

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மஹேல புதிய அவதாரமெடுக்கிறார்

wpengine

கடுவலை – பியகம வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது…

wpengine