உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிற்கு ஸ்ரீ.சு.க. அத்தனகல பிரதான அமைப்பாளர் பதவி



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல  பிரதான அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி  சந்திரிகா பண்டாரநாயக்க செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல அமைப்பாளர் பதவி, கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக இருந்த நிலையில் அந்த இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி  சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(riz)

 

Related posts

இலங்கை வந்தடைந்த 16,000 மெட்ரிக் தொன் யூரியா உரம்..!

wpengine

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

wpengine

தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்

wpengine