உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை…



முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோனை எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து விபரங்களை வெளியிட மறுத்ததன் மூலம், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

குறித்த இந்த வழக்கு விசாரணையின் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியங்களை விசாரிப்பதற்காகவே பி.பீ.அபேகோனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

####

Related posts

மாத்தறை- கொழும்பு தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு

wpengine

நாடாளுமன்றிலிருந்து வாபஸ் பெறுகிறது வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டம்

wpengine

04வது ஒருநாள் போட்டியின் நாணயற் சுழற்சியில் இலங்கை வெற்றி…

wpengine