கேளிக்கை

முன்னாள் ஜனாதிபதியினை சித்திரவதை செய்வது போன்ற விளையாட்டொன்று இணையத்தளத்தில்…



முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் மீதுள்ள கோபத்தினை விருப்பமானவர்களுக்கு கொட்டித்தீர்க்கும் வகையில் சிறப்பான வீடியோ விளையாட்டு (VIDEO Game)  ஒன்று சமூக வலையத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

மின்சார அதிர்ச்சி, நச்சு ஊசி, கழுத்தினால் பிடித்து தொங்க விடல் போன்ற இன்னும் பல முறைகளில் முன்னாள் ஜனாதிபதியினை  தாக்குதல் நடத்துவது போன்ற நிகழ்வுகளும் குறித்த வீடியோவினில் உள்வாங்கப்பட்டுள்ளது.

001

002

456

 

 

 

Related posts

விஜய்யின் 65ஆவது படத்தில் மடோனா செபாஸ்டியன்?

wpengine

பிரபல ஹாலிவுட் நடிகைக்கு ஆறாவது திருமணம்

wpengine

நடிகை அசினுக்கு பெண் குழந்தை…

wpengine