Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவை சி.ஐ.டியில் ஆஜராகுமாறு உத்தரவு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹக்கலை விபத்தில் மூவர் பலி

wpengine

வர்த்தக நிறுவனங்களின் தகவல் பெறும் கால எல்லை நீடிப்பு

wpengine

லண்டனிலிருந்து கட்டுநாயக்க வந்தடைந்த விசேட விமானம்

wpengine