உள்நாட்டு செய்திகள்

ஹிஸ்புல்லாஹ் FCID முன்னிலையில்



(FASTNEWS | COLOMBO) – முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க இவ்வாறு முன்னிலையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக மற்றுமோர் முறைப்பாடு..

wpengine

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார நியமனம்…

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine