உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் கடற்படைத் தளபதி ஜயந்த மற்றும் நடிகை தமிதா ஆணைக்குழுவில் ஆஜர்



முன்னாள் கடற்படைத் தளபதி ஜயந்த பெரேரா, பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் குறித்த ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

இதேவேளை நடிகை தமிதா அபேரட்னவும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

Related posts

துறைமுக பணியாளர்களால் நாளை முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தம் ரத்து

wpengine

“இரவில் ஜனாதிபதியை இரகசியமாக அழைக்கும் சஜித்”

wpengine

களியாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

wpengine